ஐபிஎல் தொடரில் இருந்து கிளென் பிலிப்ஸ் விலகல்

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து கிளென் பிலிப்ஸ் விலகியுள்ளார்
ஐபிஎல் தொடரில் இருந்து கிளென் பிலிப்ஸ் விலகல்
Published on

லக்னோ,

18வது ஐபிஎல் தொடர் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு லக்னோவில் அரங்கேறும் 26-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து குஜராத் அணி வீரர் கிளென் பிலிப்ஸ் விலகியுள்ளார். காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து கிளென் பிலிப்ஸ் விலகியுள்ளார் . ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com