உலகின் டாப் 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த ஏபி டி வில்லியர்ஸ்

உலகின் சிறந்த 3 பேட்ஸ்மேன்களை ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு செய்துள்ளார்.
உலகின் டாப் 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த ஏபி டி வில்லியர்ஸ்
Published on

ஜோகன்னஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ், தனது பார்வையில் உலகின் சிறந்த டாப் 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார்.

டாப் 3 பேட்ஸ்மேன்கள்

ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு செய்துள்ள உலகின் சிறந்த மூன்று பேட்ஸ்மேன்கள்:

முதலிடம் - விராட் கோலி (இந்தியா)

2-வது இடம் - ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)

3-வது இடம் - குமார் சங்கக்காரா (இலங்கை)

கோலிக்கு பாராட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலிக்கு, அவருடன் நீண்ட காலம் விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் வழங்கிய இந்த கவுரவம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com