தென்ஆப்பிரிக்க வீரர் டி காக் காயத்தால் அவதி

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக், ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் வலது காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டார்.
தென்ஆப்பிரிக்க வீரர் டி காக் காயத்தால் அவதி
Published on

போர்ட் எலிசபெத்,

2வது நாள் ஆட்டத்தில் அவர் களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக டி வில்லியர்ஸ், விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார்.

வருகிற 5ந்தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் டி காக் ஆடுவது சந்தேகம் தான்.

X

Daily Thanthi
www.dailythanthi.com