ஊக்க மருந்து சோதனை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷாசாத்துக்கு 4 மாதம் தடை

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷாசாத்துக்கு 4 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊக்க மருந்து சோதனை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷாசாத்துக்கு 4 மாதம் தடை
Published on

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் முகமது ஷாசாத்திடம் உள்ளூர் போட்டியின் போது ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முகமது ஷாசாத் 4 மாதம் விளையாட தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com