முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியா ஏ - ஆப்கானிஸ்தான் ஏ இன்று மோதல்

தம்புலா மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது.
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியா ஏ - ஆப்கானிஸ்தான் ஏ இன்று மோதல்
Published on

கொழும்பு,

இலங்கை ஏ, இந்தியா ஏ, ஆப்கானிஸ்தான் ஏ ஆகிய 3 அணிகள் பங்கேற்றுள்ள முத்தரபு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இந்தியா ஏ - ஆப்கானிஸ்தான் ஏ

இந்த தொடரில் இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் இந்தியா ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் மோத உள்ளன. இலங்கையின் தம்புலா மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது.

இந்த தொடரில் நேற்று முன் தினம் நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை ஏ அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ஏ அணி அபார வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com