அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி.. வெளியான அட்டவணை

இந்திய அணி ஜூன் மாதம் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.
அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி.. வெளியான அட்டவணை
Published on

புதுடெல்லி,

இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில், இந்திய அணி அடுத்ததாக ஜூன் மாதம் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

ஜூன் 26ம் தேதி முதல் டி20 போட்டியும், 28ம் தேதி 2வது டி20 போட்டியும் நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com