தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர் அணி

இந்த ஆண்டின் இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர் அணி
Published on

புதுடெல்லி,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி களில் ஆடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயானடெஸ்ட் போட்டி டிசம்பர் 20-ந்தேதி கெபேஹாவில் தொடங்குகிறது.

முன்ன தாக ஒருநாள் ஆட்டங்கள் டிசம்பர் 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை போட்செப்ஸ்ட்ரூம், புளோம்பாண்டீன், கேப்டவுன் ஆகிய இடங் களில் நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com