சர்வதேச மகளிர் தினம்: சேலையில் அசத்திய பெங்களூரு அணி வீராங்கனைகள்.. புகைப்படங்கள் வைரல்


சர்வதேச மகளிர் தினம்: சேலையில் அசத்திய பெங்களூரு அணி வீராங்கனைகள்.. புகைப்படங்கள் வைரல்
x

Image courtesy:twitter/@RCBTweets

மகளிர் தினத்தை முன்னிட்டு பெங்களூரு அணி வீராங்கனைகள் சேலை அணிந்து பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பெங்களூரு,

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மகளிர் தினத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீராங்கனைகள் சேலை அணிந்து நேற்று கொண்டாடினர். அந்த அணியின் எல்லிஸ் பெர்ரி உள்ளிட்ட வெளிநாட்டு வீராங்கனைகள் சேலை கட்டி எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

1 More update

Next Story