ஐ.பி.எல். 2027 மினி ஏலம் - நடைபெறும் இடம், தொடங்கும் நேரம் அறிவிப்பு

10 அணிகளிலும் அதிக வீரர்களைத் தக்கவைத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ்.
ஐ.பி.எல்.
Published on: 

புதுடெல்லி,

ஐ.பி.எல். 2027 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. அன்று காலை 11 மணிக்கு ஏலம் தொடங்கும் என்று ஐ.பி.எல். நிர்வாகக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏலத்துக்கு மீதமுள்ள தொகை

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் அதிகபட்சமாக ரூ.47.45 கோடி ஏலத்தொகை மீதமுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ.41.65 கோடியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் ரூ.40.15 கோடியும் கையிருப்பில் உள்ளன.

மொத்தம் 89 வீரர்கள் அணிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் 34 பேர் வெளிநாட்டு வீரர்கள். ஏலத்தில் காலியாக உள்ள 66 இடங்களை நிரப்புவதற்காக டிசம்பர் 16-ம் தேதி வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது.

அணிகளின் வீரர்கள் விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், கார்த்திக் சர்மா, சர்பராஸ் கான், தேவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, ராகுல் சாஹர், நூர் அகமது, ஷ்ரேயாஸ் கோபால், அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங், ராமகிருஷ்ண கோஷ், ஜேமி ஓவர்டன், அகீல் ஹோசைன், லியாம் லிவிங்ஸ்டோன், ஜாக் எட்வர்ட்ஸ்.

மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, திலக் வர்மா, நமன் திர், ரியான் ரிக்கெல்டன், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், குயின்டன் டி காக், கார்பின் போஷ், வில் ஜாக்ஸ், ஷர்துல் தாக்குர், ராஜ் அங்கத் பாவா, மிட்செல் சான்ட்னர், அஷ்வானி குமார், ரகு சர்மா, அர்ஷ்தீப் சிங்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அங்க்ரிஷ் ரகுவன்ஷி, அனுகுல் ராய், கேமரூன் கிரீன், ஃபின் ஆலன், ஹர்ஷித் ராணா, கார்த்திக் தியாகி, மணீஷ் பாண்டே, பிரசாந்த் சோலங்கி, ரமன்தீப் சிங், ரிங்கு சிங், ரோவ்மன் பவல், சார்தக் ரஞ்சன், சவுரப் துபே, சுனில் நரைன், டிம் சீஃபர்ட், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

அபிஷேக் சர்மா, அனிகெட் வர்மா, பிரைடன் கார்ஸ், ஈஷான் மலிங்கா, ஹர்ஷ் துபே, ஹென்ரிச் கிளாசன், இஷான் கிஷன், கலீல் அகமது, கிரைன்ஸ் புலேத்ரா, நாதன் எல்லிஸ், நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ், பிரபுல் ஹிஞ்ச், சாகிப் ஹுசைன், சலில் அரோரா, ஷிவாங் குமார், ஸ்மரன் ரவிச்சந்திரன், டி. நடராஜன்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

அமன் ராவ் பெரலா, பிரிஜேஷ் சர்மா, தசுன் ஷனகா, துருவ் ஜுரெல், டோனோவன் பெரேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், மணிமாறன் சித்தார்த், முகமது ஷமி, நந்த்ரே பர்கர், ரவி பிஷ்னோய், ரவீந்திர ஜடேஜா, ரியான் பராக், சந்தீப் சர்மா, ஷுபம் துபே, சுஷாந்த் மிஸ்ரா, வைபவ் சூர்யவன்ஷி, யஷ் ராஜ் பூன்ஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

அபிநந்தன் சிங், புவனேஷ்வர் குமார், தேவ்தத் படிக்கல், ஜேக்கப் டபி, ஜிதேஷ் சர்மா, ஜோர்டன் காக்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், கனிஷ்க் சவுகான், குருணால் பாண்ட்யா, நுவான் துஷாரா, பில் சால்ட், ரஜத் படிதார், ரசிக் தார், ரொமாரியோ ஷெப்பர்ட், சுயாஷ் சர்மா, டிம் டேவிட், வெங்கடேஷ் ஐயர், விக்கி ஓஸ்ட்வால், விராட் கோலி, யஷ் தயாள்.

டெல்லி கேபிடல்ஸ்

அஷுதோஷ் சர்மா, ஆகிப் தார், அக்சர் படேல், டேவிட் மில்லர், கே.எல். ராகுல், கைல் ஜேமிசன், லுங்கி இங்கிடி, மாதவ் திவாரி, முகேஷ் குமார், பிருத்வி ஷா, ரிஷப் பண்ட், சமீர் ரிஸ்வி, திரிபுரானா விஜய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், ஜீஷன் அன்சாரி.

குஜராத் டைட்டன்ஸ்

அனுஜ் ராவத், அசோக் சர்மா, கிளென் பிலிப்ஸ், குர்னூர் சிங் பிரார், ஹர்ஷல் படேல், ஜேசன் ஹோல்டர், ஜெயந்த் யாதவ், ஜோஸ் பட்லர், ககிசோ ரபாடா, குமார் குஷாக்ரா, மானவ் சுதார், முகமது சிராஜ், முகமது அர்ஷத் கான், நிஷாந்த் சிந்து, பிரசித் கிருஷ்ணா, ஆர். சாய் கிஷோர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், சாய் சுதர்சன், ஷுப்மன் கில், டாம் பான்டன், வாஷிங்டன் சுந்தர்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

அப்துல் சமத், அய்டன் மார்க்ரம், ஆகாஷ் சிங், அக்ஷத் ரகுவன்ஷி, அர்ஜுன் தெண்டுல்கர், ஆயுஷ் பதோனி, திக்வேஷ் ரத்தி, ஜோஷ் இங்கிலிஸ், குல்தீப் யாதவ், மயங்க் யாதவ், மிட்செல் மார்ஷ், மொஹ்சின் கான், முகுல் சவுத்ரி, நிக்கோலஸ் பூரன், பிரின்ஸ் யாதவ், சாம் கரன், ஷாபாஸ் அகமது, அர்ஷின் குல்கர்னி.

பஞ்சாப் கிங்ஸ்

அசமத்துல்லா உமர்சாய், பென் ட்வார்ஷுயிஸ், கூப்பர் கானொலி, ஹர்திக் பாண்ட்யா, ஹர்னூர் பன்னு, ஹர்பிரீத் பிரார், மார்கோ யான்சன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், முஷீர் கான், பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆர்யா, ஷஷாங்க் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யான்ஷ் ஷெட்கே, விஷ்ணு வினோத், வைஷாக் விஜயகுமார், சேவியர் பார்ட்லெட், யஷ் தாக்குர், யுஸ்வேந்திர சாஹல்.

X