

கொல்கத்தா,
ஐபிஎல் 2027 சீசனுக்கான அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, ராஜஸ்தான், லக்னோ, குஜராத் அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியலை இதில் காண்போம்.
முகமது ஷமி போன்ற முக்கிய வீரர்களை டிரேட் மூலம் இணைத்துக்கொண்டுள்ள ராஜஸ்தான் அணி, தனது பலமான அணியை தக்கவைத்துள்ளது.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
ஜெய்ஸ்வால்
வைபவ் சூர்யவன்ஷி
ரியான் பராக்
துருவ் ஜூரெல்
லுவான்-ட்ரி பிரிட்டோரியஸ்
அமன் ராவ் பெராலா
டொனவன் பிரேரா
ஷுபம் துபே
தசுன் ஷனகா
ரவீந்திர ஜடேஜா
யஷ் ராஜ் புஞ்சா
ஜோப்ரா ஆர்ச்சர்
முகமது ஷமி (டிரேட் )
நந்த்ரே பர்கர்
ரவி பிஷ்னோய்
மணிமாறன் சித்தார்த் (டிரேட்)
பிரிஜேஷ் சர்மா
சந்தீப் சர்மா
சுஷாந்த் மிஸ்ரா
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
ஆடம் மில்னே
எமன்ஜோத் சாஹல்
குல்தீப் சென்
குவேனா மபாகா
ரவி சிங்
சிம்ரன் ஹெட்மையர்
துஷார் தேஷ்பாண்டே
விக்னேஷ் புத்தூர்
யுத்வீர் சரக்
ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை ரூ. 22.05 கோடிகள்
மீதமுள்ள இடங்கள் 6
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்திற்காக மிகக் பெரிய தொகையை மீதம் வைத்துள்ளதுடன், பல முக்கிய வீரர்களை விடுவித்துள்ளது.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
அப்துல் சமத்
எய்டன் மார்க்ரம்
ஆகாஷ் சிங்
அக்ஷத் ரகுவன்ஷி
அர்ஜுன் டெண்டுல்கர்
அர்ஷின் குல்கர்னி
ஆயுஷ் பதோனி
திவ்யேஷ் ரதி
ஜோஷ் இங்கிலிஸ்
குல்தீப் யாதவ் (டிரேட்)
மயங்க் யாதவ்
மிட்செல் மார்ஷ்
மொஹ்சின் கான்
முகுல் சௌத்ரி
நிக்கோலஸ் பூரன்
பிரின்ஸ் யாதவ்
சாம் கரன் (டிரேட் மூலம்)
ஷாபாத் அகமது
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
ஆன்ரிச் நோர்ட்ஜெ
அவேஷ் கான்
ஜார்ஜ் லிண்டே
ஹிம்மத் சிங்
மாத்யூ ப்ரீட்ஸ்கி
நமன் திவாரி
வனிந்து ஹசரங்கா
ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை ரூ. 47.45 கோடிகள்
மீதமுள்ள இடங்கள் 7
குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்ஷல் படேலை டிரேட் மூலம் இணைத்துக்கொண்டு, தங்களது பலமான அணியை தக்கவைத்துள்ளது.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
சுப்மன் கில்
ஜோஸ் பட்லர்
சாய் சுதர்சன்
கிளென் பிலிப்ஸ்
டாம் பன்டன்
அனுஜ் ராவத்
குமார் குஷாக்ரா
வாஷிங்டன் சுந்தர்
ராகுல் டெவாட்டியா
ஜேசன் ஹோல்டர்
நிஷாந்த் சிந்து
ஜெயந்த் யாதவ்
மொஹமது அர்ஷாத் கான்
ரஷித் கான்
சாய் கிஷோர்
மானவ் சுதார்
ககிசோ ரபாடா
முகமது சிராஜ்
பிரசித் கிருஷ்ணா
ஹர்ஷல் படேல் (டிரேட்)
குர்னூர் பிரார்
அசோக் சர்மா
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
கானர் எஸ்டெர்ஹுய்சன்
லூக் வுட்
இஷாந்த் சர்மா
குல்வந்த் கெஜ்ரோலியா
பிரித்விராஜ் யார்ரா
ஷாருக் கான்
ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை ரூ. 3.75 கோடி
மீதமுள்ள இடங்கள் 3
மீதமுள்ள தொகையுடன் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ள மினி ஏலத்தில் இந்த அணிகள் எந்த வீரர்களைத் தேர்வு செய்யப்போகிறது என்பது ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.