ஐ.பி.எல். இறுதி போட்டி; டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல். இறுதி போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல். இறுதி போட்டி; டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு
Published on

துபாய்,

14வது சீசன் ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று விளையாடுகின்றன. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்கிறது. கொல்கத்தா அணியில் மாற்றம் எதுவும் இல்லை. இதனால் ரஸ்செல் விளையாடவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com