நமீபியாவுக்கு எதிராக அயர்லாந்து பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் லோர்கான் டக்கர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
நமீபியாவுக்கு எதிராக அயர்லாந்து பேட்டிங் தேர்வு
Published on: 

நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 2-2 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

இந்நிலையில், நமீபியா, அயர்லாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. விந்தோக் நகரில் இந்திய நேரப்படி இன்று மதியம் 1 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் லோர்கான் டக்கர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

X