ஐபிஎல் கிரிக்கெட்; கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட்; கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு
Published on

அபுதாபி,

மீண்டும் தொடங்கியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் இன்று (திங்கட்கிழமை) அரங்கேறும் 31-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீசுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com