லங்கா பிரிமீயர் லீக் இறுதி போட்டி: பி-லவ் கேண்டி - தம்புள்ளா ஆரா அணிகள் இன்று மோதல்

லங்கா பிரிமீயர் லீக் தொடரின் இறுதி போட்டியில் பி-லவ் கேண்டி - தம்புள்ளா ஆரா அணிகள் இன்று மோத உள்ளன.
image courtesy; twitter/@LPLT20
image courtesy; twitter/@LPLT20
Published on

கொழும்பு,

லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 5 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடர் ஜூலை 30ஆம் தேதி தொடங்கி இன்று முடிவடைய உள்ளது.

இதில் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் வனிந்து ஹசரங்கா தலைமையிலான பி-லவ் கேண்டி அணியும், குசல் மெண்டிஸ் தலைமையிலான தம்புள்ளா ஆரா அணியும் விளையாட உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றும். இதனால் இரு அணி வீரர்களும் தீவிர முனைப்புடன் ஆயத்தமாகி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com