

மும்பை,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் நேற்று தொடங்கிநடைபெற்று வருகிறது. மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
கொல்கத்தா :
பின் ஆலன், அஜிங்க்யா ரஹானே, கேமரூன் கிரீன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரின்கு சிங், ரமன்தீப் சிங், அனுகுல் ராய், சுனில் நரைன், வருண் சகரவர்த்தி, வைபவ் அரோரா, பிளஸ்ஸிங் முசரபானி.
மும்பை:
ரோகித் ஷர்மா, ரியான் ரிக்கல்டன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷெர்பேன் ரூதர்போர்ட், நமன் திர், ஷர்துல் தாக்கூர், மயங்க் மார்கண்டே, ஏஎம் கசன்பர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.