“என் ஆட்டம் இளம் வீரர்களுக்கு ஊக்கம் தரும்” - இஷான் கிஷன்

தனது சிறப்பான ஆட்டம் இளம் வீரர்களுக்கு பெரிய ஊக்கமாக அமையும் என்று கூறியுள்ளார்.
“என் ஆட்டம் இளம் வீரர்களுக்கு ஊக்கம் தரும்” - இஷான் கிஷன்
Published on

பாட்னா,

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் டி20 உலகக் கோப்பை 2026 வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். நியூசிலாந்துக்கு எதிரான இறுதி போட்டியில் 54 ரன்கள் செய்து, இந்தியாவின் 96 ரன்கள் வித்தியாசமான வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

2026-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு, தனது சொந்த ஊரான பாட்னாவிற்கு திரும்பிய கிஷான், தனது சிறப்பான ஆட்டம் இளம் வீரர்களுக்கு பெரிய ஊக்கமாக அமையும் என்று கூறியுள்ளார்.

Also Read
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்...நியூசிலாந்து புதிய திட்டம்: சான்ட்னர் - லாதம் இணைந்து கேப்டன்சி
“என் ஆட்டம் இளம் வீரர்களுக்கு ஊக்கம் தரும்” - இஷான் கிஷன்

அவர் பேசுகையில், "நான் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறேனோ, அது வளர்ந்து வரும் இளம் குழந்தைகளுக்கு அவ்வளவு ஊக்கத்தை தரும் என்று நம்புகிறேன். கடினமாக உழைத்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் முன்னேற முடியும் என்பதை இந்த வெற்றி காட்டுகிறது," என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com