இந்திய அணி வீரர்களுக்கு வலைப் பயிற்சி பந்துவீச்சாளர்கள் அறிவிப்பு

பயிற்சி மேற்கொள்ள வலைப் பயிற்சிபந்து பந்துவீச்சாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி வீரர்களுக்கு வலைப் பயிற்சி பந்துவீச்சாளர்கள் அறிவிப்பு
Published on

கொழும்பு,

இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வலைப் பயிற்சிபந்து பந்துவீச்சாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில், தனுஷ் கோட்டியன், ஹர்ஷ் துபே , விப்ராஜ் நிகம் , ஷிவாங் குமார் ஆகியோர் வலைப் பயிற்சி பந்துவீச்சாளர்களாக செயல்பட உள்ளனர்.

இலங்கை ஆடுகளங்கள் வழக்கமாக சுழற்பந்துவீச்சுக்கு அதிகம் சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக தயாராகும் வகையில் பல்வேறு வகையான சுழற்பந்துவீச்சாளர்கள் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com