பிசிசிஐ-க்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை

இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
பிசிசிஐ-க்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி, இந்த ஆண்டின் இறுதியில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மேலும் இரண்டு ஒருநாள் போட்டிகளை சேர்க்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளதுஇது குறித்த இறுதி முடிவை பிசிசிஐ தனது அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் அல்லது செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com