மும்பைக்கு அடுத்து சென்னை சேப்பாக்கம் தான் எனக்கு பிடித்த மைதானம் - கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்

ரசிகர் ஒருவர் மும்பை வான்கடே மைதானத்துக்கு அடுத்து உங்களுக்கு இந்தியாவில் எந்த மைதானம் பிடிக்கும் என கேள்வி எழுப்பினார்.
மும்பைக்கு அடுத்து சென்னை சேப்பாக்கம் தான் எனக்கு பிடித்த மைதானம் - கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்
Published on

மும்பை,

டுவிட்டரில் இன்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்த நிலையில் சச்சினிடம் ரசிகர் ஒருவர் மும்பை வான்கடே மைதானத்துக்கு அடுத்து உங்களுக்கு இந்தியாவில் எந்த மைதானம் பிடிக்கும் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு சச்சின் ,

சென்னை சேப்பாக்கம் என தமிழில் பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com