இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் சேர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பிரின்ஸ் யத் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் சேர்ப்பு
Published on

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடரை 4-0 என இங்கிலாந்து அணி வென்றது.தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்ஷித் ராணா காயம் காரணமாக விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக பிரின்ஸ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக ரவி பிஷ்ணோய் சேர்க்கப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com