

சென்னை,
ஐபிஎல் 2026 தொடரின் 3-வது ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி, சென்னை அணியை வீழ்த்தி சாதனைை படைத்துள்ளது.
கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், சென்னை அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற அணிகளின் பட்டியலில் ராஜஸ்தான் 2-வது இடத்தை பிடித்துள்ளது. பஞ்சாப் அணியின் சாதனையான 16 வெற்றிகளை ராஜஸ்தான் சமன் செய்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகள்;
மும்பை இந்தியன்ஸ் 40 போட்டிகள் 21 வெற்றிகள்
பஞ்சாப் கிங்ஸ் 32 போட்டிகள் 16 வெற்றிகள்
ராஜஸ்தான் ராயல்ஸ் 32 போட்டிகள் 16 வெற்றிகள்