ரஞ்சி கோப்பை அரையிறுதி: பெங்கால் - ஜம்மு காஷ்மீர் இன்று மோதல்

உத்தரகாண்ட் அணி, கர்நாடகாவை சந்திக்கிறது.
ரஞ்சி கோப்பை அரையிறுதி: பெங்கால் - ஜம்மு காஷ்மீர் இன்று மோதல்
Published on

கொல்கத்தா,

91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதன் அரையிறுதி ஆட்டங்கள் இன்று முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. மேற்கு வங்காள மாநிலம் கல்யாணியில் நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெங்கால் அணி, ஜம்மு காஷ்மீரை எதிர்கொள்கிறது.

லக்னோவில் நடக்கும் மற்றொரு அரையிறுதியில் உத்தரகாண்ட் அணி, 8 முறை சாம்பியனான கர்நாடகாவை சந்திக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com