ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ராதா யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார்
ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
Published on

பாங்காக்,

8 அணிகள் கலந்து கொண்ட வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான (ரைசிங் ஸ்டார்) பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தாய் லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ராதா யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி

முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com