நடுவானில் கிரிக்கெட் விளையாடிய சச்சின் தெண்டுல்கர்

மகள் மற்றும் மருமகளுடன் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.
நடுவானில் கிரிக்கெட் விளையாடிய  சச்சின் தெண்டுல்கர்
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது மகள் சாரா, மருமகள் சானியா சந்தோக் உடன் தனியார் ஜெட் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த விமான பயணத்தின்போது, நடுவானில் மகள் மற்றும் மருமகளுடன் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

இது தொடர்பான வீடியோவை சச்சின் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com