

புதுச்சேரி,
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் 2வது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டி இன்று புதுச்சேரியில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் மூன்று 50 ஓவர் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணியின் கேப்டன் வில் சுதர்லாண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா ஏ முதலில் பேட்டிங் செய்கிறது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி பெற்றுள்ளதால், இந்தியா ஏ அணி தொடரை சமன் செய்யும் நோக்கத்துடன் களமிறங்குகிறது.