

மும்பை,
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளிலும் விளையாடுகிறது. தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்த ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் உடற்தகுதியை நிரூப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது காயத்திலிருந்து மீண்டு வருகிறார்.
சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் , இஷான் கிஷன் , வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, பிரஷ்தீப் ரா குர்ன், அர்ஷித் பும்ரா, பிரார்.