நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த ஷிகர் தவான்

தவான், தனது நீண்டகால காதலியான சோபி ஷைனை திருமணம் செய்துள்ளார்.
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த ஷிகர் தவான்
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோபி ஷைனை திருமணம் செய்துள்ளார்.இந்தத் திருமணம் டெல்லி-என்சிஆர் பகுதியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு நிகழ்வாக நடைபெற்றது.

தவான் முன்னதாக 2012-ல் ஆயிஷா முகர்ஜியை மணந்தார். இவர்களுக்கு சோராவர் என்ற மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் பிரிந்த இவர்களுக்கு, அக்டோபர் 2023-ல் டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com