அயர்லாந்துக்கு எதிரான டி20: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யரை நியமித்த பிறகு இந்தியா விளையாடும் முதல் ஆட்டம் இதுவாகும்.
அயர்லாந்துக்கு எதிரான டி20: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
Published on

பெல்பாஸ்ட்,

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது

டி20 கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டி20 தொடரில் ஆடுவதற்காக அயர்லாந்துக்கு சென்றுள்ளது. அதன்படி, இந்தியா- அயர்லாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி பெல்பாஸ்ட் நகரில் இன்று தொடங்கியுள்ளது.

அயர்லாந்து பேட்டிங்

சூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யரை நியமித்த பிறகு இந்தியா விளையாடும் முதல் ஆட்டம் இதுவாகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

சமீப காலமாக ரன்மழை பொழிந்து கவனத்தை ஈர்த்து வரும் 15 வயது புயல்வேக பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி இன்றைய ஆட்டத்தில் இடம்பெறவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com