டி20 தரவரிசை: இந்திய வீராங்கனை முன்னேற்றம்

ஸ்மிரிதி மந்தனா 4-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
டி20 தரவரிசை: இந்திய வீராங்கனை முன்னேற்றம்
Published on

சென்னை,

மகளிர் டி20 கிரிக்கெட்டின் சிறந்த பேட்டர்கள் தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 38 பந்தில் 57 ரன்கள் சேர்த்தார். இதனால் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com