இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஜிம்பாப்வே வீரர் விலகல்

முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஜிம்பாப்வே வீரர் விலகல்
Published on

ஹராரே,

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் (ஜூலை 23, 25 மற்றும் 26-ந் தேதி) பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா - ஜிம்பாப்வே மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது.

இந்த நிலையில்,இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து , ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன் மில்டன் ஷும்பா காயம் காரணமாக விலகியுள்ளார்.அவருக்கு பதிலாக இனோசென்ட் கையா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com