டி20 உலகக் கோப்பை: இன்று 3 ஆட்டங்கள்

இன்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது.
டி20 உலகக் கோப்பை: இன்று 3 ஆட்டங்கள்
Published on

சென்னை,

10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில், இன்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

இத்தாலி-வெஸ்ட் இண்டீஸ் (சி பிரிவு)

இடம்: கொல்கத்தா, நேரம்: காலை 11 மணி.

இலங்கை - ஜிம்பாப்வே (பி பிரிவு)

இடம்: கொழும்பு, நேரம்: பிற்பகல் 3 மணி.

ஆப்கானிஸ்தான்- கனடா (டி பிரிவு)

இடம்: சென்னை, நேரம்: இரவு 7 மணி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com