டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் விலகல்

ஹெட் கேப்டனாக செயல்படுகிறார்.
டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் விலகல்
Published on

கொழும்பு,

10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் மோதி வருகின்றன.

காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் இந்த போட்டியிலிருந்து விலகினார். இதனால் ஹெட் கேப்டனாக செயல்படுகிறார்.

தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் விலகிய நிலையில், அவருக்கு பதில் ஸ்டீவ் ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com