டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: நடுவர்கள் விவரம் அறிவிப்பு

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: நடுவர்கள் விவரம் அறிவிப்பு
Published on

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இறுதிகட்டத்தை எட்டியது. இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கள நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் , அலெக்ஸ் வார்ப்
3வது நடுவர்: அல்லாஹுதீன் பலேக்கர்
4வது நடுவர்: அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்
போட்டி நடுவர்: ஆண்டி பைக்ராப்ட்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com