டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து வீரர் பிரேஸ்வெல் விலகல்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து வீரர் பிரேஸ்வெல் விலகல்
Published on

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் எதிராக வெற்றி பெற்றது. 2வது ஆட்டத்தில் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், காயம் காரணமாக நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக கோல் மெக்கோன்ஷி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com