டி20 உலகக் கோப்பை: இலங்கை வீரர் விலகல்

காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக விலகி உள்ளார்
டி20 உலகக் கோப்பை:  இலங்கை வீரர் விலகல்
Published on

கொழும்பு,

10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பதிரனா காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். இது இலங்கை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com