டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்துக்கு எதிராக யுஏஇ பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற யுஏஇ அணியின் கேப்டன் முகமது வசீம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டி20 உலகக் கோப்பை:  நியூசிலாந்துக்கு எதிராக யுஏஇ பேட்டிங்  தேர்வு
Published on

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - யுஏஇ(ஐக்கிய அரபு அமீரகம்) அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற யுஏஇ அணியின் கேப்டன் முகமது வசீம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி யுஏஇ அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com