வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தமிம் இக்பால் நியமனம்

அன்றாடப் பணிகளை கவனிக்க 11 பேர் கொண்ட இடைக்காலக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தமிம் இக்பால் நியமனம்
Published on

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின்புதிய தலைவராக முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாகத் தோல்விகள் காரணமாக, முந்தைய தலைவர் அமீனுல் இஸ்லாம் புல்புல் தலைமையிலான நிர்வாகக் குழுவை தேசிய விளையாட்டு கவுன்சில் நீக்கியது.

புதிய தேர்தல்கள் நடத்தப்படும் வரை, கிரிக்கெட் வாரியத்தின் அன்றாடப் பணிகளை கவனிக்க 11 பேர் கொண்ட இடைக்காலக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிற்குத் தமீம் இக்பால் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com