வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தமிம் இக்பால் விலகல்

காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.
வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தமிம் இக்பால் விலகல்
Published on

டாக்கா,

வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தமிம் இக்பால் விலகி உள்ளார். சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தமிம் இக்பால், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் வலியுறுத்தலால் ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார்.

இந்நிலையில், ஒருநாள் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தமிம் இக்பால் அறிவித்துள்ளார். மேலும், காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com