டி.என்.பி.எல்.: சேலத்திற்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சு தேர்வு

நடப்பு டி.என்.பி.எல். தொடரின் 17-வது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
image courtesy:twitter/@TNPremierLeague
image courtesy:twitter/@TNPremierLeague
Published on

சேலம்,

9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - 2-வது இடத்தில் உள்ள சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் பாபா அபராஜித் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சேலம் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

சேலம் ஸ்பார்டன்ஸ்: ஹரி நிஷாந்த், எஸ் அபிஷிக் (கேப்டன்), ராஜேந்திரன் விவேக், நிதிஷ் ராஜகோபால், ஆர் கவின், சன்னி சந்து, எஸ் ஹரிஷ் குமார், எம் முகமது, பொய்யாமொழி, கார்த்திக் மணிகண்டன், ரஹில் ஷா

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கே. ஆஷிக், ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், பாபா அபராஜித்(கேப்டன்), என் ஜெகதீசன், விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங், தினேஷ் ராஜ், அபிஷேக் தன்வார், லோகேஷ் ராஜ், பிரேம் குமார், சிலம்பரசன்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com