டிஎன்பிஎல்: திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங் தேர்வு


டிஎன்பிஎல்: திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 29 Jun 2025 7:14 PM IST (Updated: 29 Jun 2025 7:23 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

திண்டுக்கல்,

9வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 28வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. திண்டுக்கல் மைதானத்தில் மாலை 7.15 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

1 More update

Next Story