டிஎன்பிஎல் டி20 லீக் அட்டவணை வெளியானது

டிஎன்பிஎல் தொடரின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎல் டி20 லீக் அட்டவணை வெளியானது
Published on

சென்னை,

சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன்படி 10-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை இரண்டு கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட ஆட்டங்கள் ஆகஸ்ட் 4-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்திலும், 2-வது கட்ட ஆட்டங்கள் ஆகஸ்ட் 18-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது.

டிஎன்பிஎல் தொடரின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.

முழு அட்டவணை,

  • ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ் – ஆகஸ்ட் 04 | மாலை 7.30 மணி.

  • திருச்சி கிராண்ட் சோழாஸ் vs மதுரை பாந்தர்ஸ் – ஆகஸ்ட் 05 | பிற்பகல் 3.30 மணி

  • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs நெல்லை ராயல் கிங்ஸ் – ஆகஸ்ட் 05 | மாலை 7.30 மணி

  • எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்டன்ஸ் vs கோவை கிங்ஸ் – ஆகஸ்ட் 06 | மாலை 7.30 மணி

  • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் – ஆகஸ்ட் 07 | பிற்பகல் 3.30 மணி

  • நெல்லை ராயல் கிங்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ் – ஆகஸ்ட் 07 | மாலை 7.30 மணி

  • மதுரை பாந்தர்ஸ் vs கோவை கிங்ஸ் – ஆகஸ்ட் 08 | பிற்பகல் 3.30 மணி

  • எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்டன்ஸ் vs திருச்சி கிராண்ட் சோழாஸ் – ஆகஸ்ட் 08 | மாலை 7.30 மணி

  • திண்டுக்கல் டிராகன்ஸ் vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – ஆகஸ்ட் 09 | பிற்பகல் 3.30 மணி

  • ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் vs நெல்லை ராயல் கிங்ஸ் – ஆகஸ்ட் 09 | மாலை 7.30 மணி

  • எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்டன்ஸ் vs மதுரை பாந்தர்ஸ் – ஆகஸ்ட் 10 | மாலை 7.30 மணி

  • நெல்லை ராயல் கிங்ஸ் vs திருச்சி கிராண்ட் சோழாஸ் – ஆகஸ்ட் 11 | பிற்பகல் 3.30 மணி

  • கோவை கிங்ஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் – ஆகஸ்ட் 11 | மாலை 7.30 மணி

  • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்டன்ஸ் – ஆகஸ்ட் 12 | பிற்பகல் 3.30 மணி

  • திண்டுக்கல் டிராகன்ஸ் vs மதுரை பாந்தர்ஸ் – ஆகஸ்ட் 12 | மாலை 7.30 மணி

  • கோவை கிங்ஸ் vs நெல்லை ராயல் கிங்ஸ் – ஆகஸ்ட் 13 | பிற்பகல் 3.30 மணி

  • திருச்சி கிராண்ட் சோழாஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் – ஆகஸ்ட் 13 | மாலை 7.30 மணி

  • எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்டன்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ் – ஆகஸ்ட் 14 | பிற்பகல் 3.30 மணி

  • மதுரை பாந்தர்ஸ் vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – ஆகஸ்ட் 14 | மாலை 7.30 மணி

  • கோவை கிங்ஸ் vs திருச்சி கிராண்ட் சோழாஸ் – ஆகஸ்ட் 15 | மாலை 7.30 மணி

சென்னையில் நடைபெறும் ஆட்டங்கள்,

  • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs கோவை கிங்ஸ் – ஆகஸ்ட் 18 | மாலை 7.30 மணி

  • திண்டுக்கல் டிராகன்ஸ் vs திருச்சி கிராண்ட் சோழாஸ் – ஆகஸ்ட் 19 | மாலை 7.30 மணி

  • மதுரை பாந்தர்ஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் – ஆகஸ்ட் 20 | பிற்பகல் 3.30 மணி

  • நெல்லை ராயல் கிங்ஸ் vs எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்டன்ஸ் – ஆகஸ்ட் 20 | மாலை 7.30 மணி

  • கோவை கிங்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ் – ஆகஸ்ட் 21 | பிற்பகல் 3.30 மணி

  • திருச்சி கிராண்ட் சோழாஸ் vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – ஆகஸ்ட் 21 | மாலை 7.30 மணி

  • ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் vs எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்டன்ஸ் – ஆகஸ்ட் 22 | பிற்பகல் 3.30 மணி

  • நெல்லை ராயல் கிங்ஸ் vs மதுரை பாந்தர்ஸ் – ஆகஸ்ட் 22 | மாலை 7.30 மணி

  • தகுதிச்சுற்று 1 – ஆகஸ்ட் 23 | மாலை 7.30 மணி

  • வெளியேற்றுச் சுற்று (எலிமினேட்டர்) – ஆகஸ்ட் 24 | மாலை 7.30 மணி

  • தகுதிச்சுற்று 2 – ஆகஸ்ட் 26 | மாலை 7.30 மணி

  • இறுதிப்போட்டி – ஆகஸ்ட் 28 | மாலை 7.30 மணி

X

Daily Thanthi
www.dailythanthi.com