டி.என்.பி.எல்.: கோவைக்கு எதிராக டாஸ் வென்ற திருப்பூர் பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல்.: கோவைக்கு எதிராக டாஸ் வென்ற திருப்பூர் பந்துவீச்சு தேர்வு
x

image courtesy:twitter/@TNPremierLeague

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 22-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

நெல்லை,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி கோவை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

1 More update

Next Story