முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு
Published on: 

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

லாகூரில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

குஷால் மெண்டிஸ்

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com