முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை - இங்கிலாந்து இன்று மோதல்

லாகூரில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை - இங்கிலாந்து இன்று மோதல்
Published on: 

லாகூர்,

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

முத்தரப்பு கிரிக்கெட்

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இலங்கை - இங்கிலாந்து

இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

லாகூரில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

முன்னதாக, முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com