முத்தரப்பு டி20: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நமீபியா பந்து வீச்சு தேர்வு

நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது
முத்தரப்பு டி20: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நமீபியா பந்து வீச்சு தேர்வு
Published on

விந்தோக்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நமீபியா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

முத்தரப்பு டி20

நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தென் ஆப்பிரிக்கா - நமீபியா

நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெறும் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நமீபியா அணிகள் மோதுகின்றன.

டாஸ்

இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com