முத்தரப்பு டி20: ஜிம்பாப்வேக்கு எதிராக நமீபியா பந்து வீச்சு தேர்வு

ஜிம்பாப்வே தொடக்க வீரர்கள் களமிறங்கி விளையாட உள்ளனர்.
முத்தரப்பு டி20: ஜிம்பாப்வேக்கு எதிராக நமீபியா பந்து வீச்சு தேர்வு
Published on

விந்தோக்,

ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் நமீபியா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது.

ஜிம்பாப்வே - நமீபியா

நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, ஜிம்பாப்வே தொடக்க வீரர்கள் களமிறங்கி விளையாட உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com