

விந்தோக்,
நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது.
நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெறும் முதல் போட்டியில் நமீபியா , தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, நமீபியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.