சச்சின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி

இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சச்சின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி
Published on

புதுடெல்லி,

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய டி20 அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் கிரிக்கெட் அரங்கம் அதிரப்போவது உறுதியாக உள்ளது. வைபவ் சூர்யவன்ஷியின் வரவு இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்த தொடரில் விளையாட உள்ளதால் சூர்யவன்ஷி புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகும் மிக இளம் வீரர் என்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.

*வைபவ் சூர்யவன்ஷி 15 வயதில் அறிமுகமாக உள்ளார்.

  • சச்சின் 16 வயதில் அறிமுகமானார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com