இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக தொடரும் அகர்கர் ?

உலகக் கோப்பை போட்டி வரை ஒப்பந் தத்தை நீட்டிக்க வேண்டும் என அவர் கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்தி யுள்ளார்.
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக தொடரும் அகர்கர் ?
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் உள்ளார். அவரது பணி காலத்தில் இந்தியா மூன்று ஐ.சி.சி. கோப்பைகளை வென்று வரலாறு படைத் துள்ளது.

ஜூன் மாதத்துடன் அவரது பதவி காலம் முடிகிறது. ஆனால் 2027-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி வரை ஒப்பந் தத்தை நீட்டிக்க வேண்டும் என அவர் கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்தி யுள்ளார். அவரது வேண்டுகோளை கிரிக்கெட் வாரியம் ஏற்குமா என்பது விரைவில் தெரிய வரும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com