மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு
Published on

ஆக்லாந்து,

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 19 ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து- இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com